சாம்பியன்ஸ் லீக்கிற்கு முன்னேறியது லிவர்பூல்

லிவர்பூல்: ஹோஃபைன்ஹம் காற் பந்துக் குழுவை 6=3 என்ற ஒட்டுமொத்த கோல் எண்ணிக்கை அடிப்படையில் வீழ்த்தி சாம்பி யன்ஸ் லீக் குழு நிலை போட்டிக்கு லிவர்பூல் தகுதி பெற்றுள்ளது. தனது சொந்த மண்ணில் நேற்று நடந்த 2வது சுற்று ஆட்டத் தின் முதல் 20 நிமிடத்திலேயே மூன்று கோல்களைப் புகுத்திய லிவர்பூல் சாம்பியன்ஸ் லீக்கில் தனது இடத்தை உறுதி செய்தது. முதல் சுற்றில் 2-1 என வெற்றி பெற்றிருந்தது லிவர்பூல்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon