சீன பொருட்களை எரித்த இளையர்

சூரத்: டோக்லம் விவகாரத்தில் இந்தியாவிற்கு சீனா தொடர்ந்து அச்சுறுத்தல் அளித்து வருகிறது. எல்லைப் பகுதியில் இருந்து இந்திய ராணுவம் வெளியேறாவிட்டால் போர் தொடுக்கப்போவதாக எச்சரிக்கை விடுத்து வருகிறது. இதனிடையே டோக்லம் விவ காரத்தில் சீனாவைக் கண்டிக்கும் விதமாக குஜராத் மாநிலம் சூரத் நகரில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் கையில் தேசிய கொடி ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சீனப் பொருட்களைத் தீயிட்டுக் கொளுத்தி அவர்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

Loading...
Load next