சாம்சுங் தலைவருக்கு ஐந்து ஆண்டு சிறை

சோல்: பிரபல சாம்சுங் நிறுவனத்தின் தலைவர் ஜே ஒய் லீக்கு லஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் தென்கொரியாவில் உள்ள ஒரு நீதிமன்றம் ஐந்து ஆண்டு சிறைத்தண்டனை விதித்துள்ளது. திரு ஜே ஒய் லீ, அரசியல் ஆதாயம் பெறுவதற்காக தென்கொரிய முன் னாள் அதிபரின் நெருங்கிய தோழியான சோய் சூன் சில் நடத்திய அறநிறுவனத்திற்கு பெரும் தொகை நன்கொடை வழங்கியதாக அவர் மீது குற்றம் சாட்டப் பட்டிருந்தது. அவர் அந்த குற்றச் சாட்டுகளை மறுத்து வந்தார்.

Loading...
Load next