ஆசிய கிண்ண காற்பந்து தகுதிச் சுற்று; இந்திய அணி வெற்றி

மக்காவ்: ஆசிய கிண்ண காற்பந்துப் போட்டி 2019ஆம் ஆண்டில் நடைபெறவுள்ளது. அதற்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் பல்வேறு இடங்களில் நடந்து வருகின்றன. இதில் மக்காவ் நாட்டில் கடந்த செவ் வாய்க்கிழமை நடந்த லீக் ஆட்­டம் ஒன்றில் இந்திய அணி, மக்காவ் அணியை எதிர் கொண்டது. தரவரிசையில் 96வது இடத்தில் உள்ள இந்திய அணி, 183வது இடத்தில் உள்ள மக்காவ் அணியை 2-=0 என்ற கோல் கணக்கில் வென்று மூன்றாவது வெற்றியைப் பெற்று தனது பிரிவில் முதல் இடத்தைப் பிடித்தது. இதன் காரணமாக ஆசிய போட்டியின் முக்கிய சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப் பில் இந்திய அணி நீடிக்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!