உற்சாகத்தில் சேதுபதி ரசிகர்கள்

விஜய் சேதுபதி தற்போது நாயகனாக நடிக்கும் படம் 'கருப்பன்'. அவருடன் இணைந்து நடித்திருப்பவர் தன்யா ரவிச்சந்திரன். பாபி சிம்ஹா வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பசுபதி, சிங்கம் புலி ஆகியோரும் உள்ளனர். பன்னீர்செல்வம் இயக்கி யுள்ள இப்படம் வரும் 29ஆம் தேதி வெளியாகிறது. இதே தினத்தில் சிவகார்த்தி கேயன், நயன்தாரா ஜோடி சேர்ந்துள்ள 'வேலைக்காரன்' படமும் வெளியாகும் என அறி விக்கப்பட்டிருந்தது. ஆனால் தொழில்நுட்பப் பணிகள் இன்னும் முடியவில்லையாம். எனவே 'வேலைக்காரன்' வெளி யீடு டிசம்பருக்கு ஒத்திவைக்கப் பட்டுள்ளது. சிவகார்த்திகேயன் போட்டி யில் இருந்து விலகியதால், விஜய் சேதுபதியின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இதே தேதியில் ஜி.வி.பிரகா ‌ஷின் 'செம்ம', நயன்தாராவின் 'அறம்', கௌதம் கார்த்திக்கின் 'ஹர ஹர மகாதேவகி', சந்தானத்தின் 'சர்வர் சுந்தரம்' உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளன.

விஜய் சேதுபதி, தன்யா ரவிச்சந்திரன்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!