தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் சுரங்கவழியில் ஃபின்லாந்து அமைச்சர்; ஆளில்லா வானூர்தி பயன்பாட்டை பார்வையிட்டார்

ஃபின்லாந்தின் போக்குவரத்து தொடர்புத்துறை அமைச்சர் ஆன் பெர்னர் சிங்கப்பூருக்கு ஐந்து நாள் வருகை அளித்து இருக் கிறார். அவர் நேற்று புதிய தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் எம்ஆர்டி வழித்தடத்தின் சுரங்கப்பாதையைப் போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வானுடன் சேர்ந்து பார்வை யிட்டார். ஆர்ச்சர்ட், ஆர்ச்சர்ட் பொலி வார்ட் எம்ஆர்டி நிலையங்களை இணைக்கும் 800 மீ. சுரங்கப் பாதைக்கு அவர் சென்றார். ரயில் தண்டவாளக் கட்டுமான இடங்களில் செயல்முறை ஆற் றலை மேம்படுத்துவதற்கு எட்டு ஆளில்லா வானூர்திகளை நிலப் போக்குவரத்து ஆணையம் எப்படி பயன்படுத்துகிறது என்பதை அவர் நேரடியாகப் பார்த்து தெரிந்து கொண்டார். இந்த ஆணையம் தாம்சன்- ஈஸ்ட் கோஸ்ட் வழித்தடச் சுரங்கப் பாதையின் தண்டவாளத்தைப் பரி சோதனையிட ஆளில்லா வானூர் தியைப் பயன்படுத்துகிறது.

ரயில் தண்டவாளங்களைப் பரிசோதனையிட நிலப் போக்குவரத்து ஆணையம் ஆளில்லா வானூர்திகளைப் பயன்படுத்துகிறது. இந்த வானூர்தி பயன்பாட்டை ஃபின்லாந்து போக்குவரத்து தொடர்புத் துறை அமைச்சர் திருவாட்டி ஆன் பெர்னர் (நடு) போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வானுடன் பார்வையிட்டார். (இடது படம்)

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!