‘வசந்தம் ஸ்டார் 2017’ நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி

வசந்தம் ஸ்டார் பாட்டுப் போட்டி யின் பிரம்மாண்ட இறுதிச் சுற்று 'மீடியாகார்ப்' வளாகத்தில் நடைபெறவுள்ளது. வரும் அக்டோபர் 1ஆம் தேதி நடைபெறவுள்ள இந்த இறுதிச் சுற்றில் சுவாதி=நந்திதா, ‌ஷீதல்= கீர்த்தனா நிஷ்மேன்= ஷோபனா ஆகிய மூன்று ஜோடி கள் 'வசந்தம் ஸ்டார் 2017' பட்டத்தை வெல்ல போட்டியிடு வார்கள். 12 வார கடும் சவாலைக் கடந்து இந்த இறுதிச் சுற்றுக்கு இவர்கள் தகுதி பெற்றுள்ளனர். இறுதிப் போட்டியில் பட்டம் வெல்லும் ஜோடி 15,000 வெள்ளி ரொக்கப் பரிசையும் பெறுவார்கள். இந்நிகழ்ச்சியில் செம்பவாங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் விக்ரம் நாயர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள் கிறார். வரும் ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு நடைபெறும் இந்நிகழ்ச்சியில் அனைவரும் கலந்துகொள்ளலாம். வசந்தம் ஒளிவழியில் நேரலையாக ஒளி பரப்பு செய்யப்படும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!