வெளிநாட்டினர் எண்ணிக்கை 1.6% சரிவு

சிங்கப்பூரின் மக்கள்தொகை கடந்த ஆண்டிலிருந்து இவ்வாண் டில் சிறு மாற்றம் கண்டிருக்கிறது. மொத்த மக்கள்தொகை கடந்த ஆண்டை ஒத்து இருப்பதாக இவ் வாண்டின் ஜூன் மாதம் வரை யிலான கணக்கெடுப்பு தெரிவிக் கிறது. 2016ஆம் ஆண்டு 5.60 மில்லி யன் என்றிருந்த மக்கள்தொகை 0.1 விழுக்காடு அதிகரித்து இவ் வாண்டில் 5.61 மில்லியன் என மிகச்சிறிய ஏற்றம் கண்டது. கடந்த 2003ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆகக் குறைவான மக்கள் தொகை வளர்ச்சி இது.

கடந்த ஆண்டு இந்த அதிகரிப்பு 1.3 விழுக்காடாக இருந்தது. மேலும், கடந்த பத்தாண்டு களில் ஆண்டுக்கு சராசரியாக 2.45 விழுக்காடு என்ற விகிதத் தில் மக்கள்தொகை வளர்ந்து வந்ததே இதற்கு முந்திய நிலை. தற்போது உள்நாட்டு மக்கள் அல்லாத வெளிநாட்டினரின் எண் ணிக்கை 1.6 விழுக்காடு சரிந்து 1.65 மில்லியன் பேர் என்று சுருங் கியதாக மக்கள்தொகை, திற னாளர் பிரிவு தமது ஆண்டறிக் கையில் தெரிவித்துள்ளது. வேலை அனுமதிச் சீட்டு எனப் படும் வொர்க் பர்மிட், எம்ப்ளாய் மெண்ட் பாஸ், எஸ் பாஸ் ஆகிய வற்றில் சிங்கப்பூருக்குப் பணி யாற்ற வந்தோர், சார்ந்திருப்போர், அனைத்துலக மாணவர்கள் ஆகி யோர் உள்நாட்டு மக்கள் அல்லா தோர் பிரிவில் அடங்குவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!