மின்னிலக்கமயம்: இந்தியாவில் மூடப்படும் ஏடிஎம் மையங்கள்

புதுடெல்லி: பெரும்பாலான இந்திய நகரங்கள் டிஜிட்டல் எனும் மின் னிலக்க பணப் பரிவர்த்தனைக்கு மாறி வருவதால், கடந்த ஜூன் மாதத்திலிருந்து ஆகஸ்ட் மாதம் வரை 300க்கும் மேற்பட்ட ஏடிஎம் கள் மூடப்பட்டுள்ளன. 500, 1000 ரூபாய் நோட்டுகளின் பணமதிப்பிழப்பாலும் வங்கி ஏடிஎம் களில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் பணம் எடுத்தால் அதற்கு அபரா தம் விதிப்பதாலும் பெரும்பாலான மக்கள் டிஜிட்டல் பண பரிவர்த் தனைக்கு மாறிவிட்டனர். இந்நிலையில் ஏடிஎம் மையங் களை நிர்வகிக்கும் செலவு அதி கரித்து விட்டதால் நாட்டின் மிகப் பெரிய ஏடிஎம் கட்டமைப்பைக் கொண்ட பாரத ஸ்டேட் வங்கி, கடந்த ஜூன் முதல் ஆகஸ்ட் மாதத்தில் ஏடிஎம் மையங்களின் எண்ணிக்கையை 59,291லிருந்து 59,200ஆக குறைத்தது. அதேபோல் பஞ்சாப் தேசிய வங்கியும் 10,502லிருந்து 10,083 ஏடிஎம்களாக குறைத்துவிட்டது.

அதேபோல் எச்டிஎஃப்சி வங்கி யும் குறைத்துவிட்டது. சென்னை மற்றும் பெங்களூரில் ஏடிஎம்களுக்கான மாத வாடகை ரூ. 8,000 முதல் ரூ.15,000 வரை ஆகிறது. மேலும் ஏடிஎம் மையங் களுக்கான பாதுகாவலர், பரா மரிப்புச் செலவு, மின் கட்டணம் என மொத்தமாக மாதத்துக்கு ரூ.30,000ல் இருந்து ரூ.1 லட்சம் வரை செலவு செய்ய வேண்டி இருப்பதாக வங்கிகள் கூறுகின் றன. இதனால் ஒரு வங்கி ஏடிஎம் மையங்களுக்குப் பக்கத்தில் அதே வங்கி அல்லது அந்த வங்கியுடன் தொடர்புடைய மற்றொரு வங்கி யின் ஏடிஎம் இருந்தால் ஒன்றை மூடுவது என்ற முடிவுக்கு வந்த வங்கிகள் இதுவரை மொத்தம் 358 ஏடிஎம்களை மூடிவிட்டன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!