தேவர் ஜெயந்திக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

ராமநாதபுரம்: பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூசையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் காவல் துறையின் கண்காணிப்பு வளை யத்துக்குள் கொண்டு வரப்பட் டுள்ளது. குருபூசை ஏற்கெனவே தொடங் கிவிட்ட நிலையில், முதல்வர் பழனிசாமி, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல் வேறு கட்சிகளைச் சேர்ந்த முக் கிய தலைவர்கள் பசும்பொன்னுக்கு இன்று நேரில் வந்து முத்து ராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர். இதையடுத்து மாவட்டம் முழுவதும் ஏறத்தாழ 8 ஆயிரம் போலிசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஆளில்லா வான்கருவி மூலமும் கண்காணிப்புப் பணி நடைபெறுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பசும்பொன் பகுதியில் முத்துராமலிங்க தேவர் சிலை முன்பு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள போலிசார் இரவு பகல் பாராமல் விழிப்புடன் செயல்படுகின்றனர். படம்: தகவல் ஊடகம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!