மும்பை - அகமதாபாத் ரயில்கள்; 30 கோடி ரூபாய் நஷ்டம்

புதுடெல்லி: இந்தியாவில் வரும் 2023ஆம் ஆண்டில் அறிமுகமாக இருக்கும் புல்லட் ரயில் திட்டத்தால் மும்பை, அகமதாபாத் வழித்தடத் தில் பயண நேரம் குறைந்தாலும் அது லாபம் தரக்கூடிய ஒன்றல்ல என்கிறது ஆர்டிஐ தகவல். மும்பையைச் சேர்ந்த 30 வயது அனில் கல்காலி என்ற சமூக ஆர் வலர் ஆர்டிஐ எனும் தகவல் அறி யும் உரிமைச் சட்டத்தின் கீழ். மும்பை=அகமதாபாத் வழித்தடத் தில் ரயில்வே துறையின் வருமா னம் குறித்த தகவல்களைக் கேட்டு மனுத் தாக்கல் செய்து இருந்தார். அதற்கு அளிக்கப்பட்ட பதி லில், கடந்த ஜூலை 1 முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை யிலான காலகட்டத்தில் மும்பை= அகமதாபாத் வழித்தடத்தில் இயங் கும் ரயில்களில் கிட்டதட்ட 40% இருக்கைகள் காலியாக இருந்த தாகக் கூறப்பட்டு உள்ளன. இதனால் ரயில்வே துறைக்கு சுமார் 30 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதில் தெரி விக்கப்பட்டுள்ளது. மக்கள் அதிகம் விரும்பும் சதாப்தி விரைவு ரயிலில் கூட கடந்த மூன்று மாதங்களாகப் பாதி இருக்கைகள் காலியாகவே இருந்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!