ஈவிகேஎஸ்: மோடியின் காலில் விழுந்தால் இரட்டை இலை

பழநி: தமிழக காங்கிரசின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் "பிரதமர் மோடியின் காலில் யார் அதிக நேரம் விழுந்து கிடக்கிறார்களோ அவர்களுக்குத்தான் இரட்டை இலைச் சின்னம் கிடைக்கும்," என்று தெரிவித்துள்ளார். பழநியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அமைச்சர்கள் பேசுவது ஒன்றுக்கு ஒன்று சம்பந்தம் இல்லாமல் உள்ளது. திண்டுக்கல் சீனிவாசன் கொசுவை ஒழிக்க டெல்லியில் இருந்து மருத்துவர்களை அழைத்துள் ளதாகக் கூறுகிறார். கொசுவை ஒழிப்பது டாக்டர் வேலை இல்லை. ஒருநாள் மழைக்கே சென்னை மிதக்கிறது.

2 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமும் வழங்காமல் மணல் கொள்ளை, கட்டட வேலைகளில் கமிஷன் பேசுகின்றனர். இருக்கிற வரை நாட்டை கொள்ளையடிப்பதில் குறியாக உள்ளனர். அதிக நேரம் யார் மோடியின் காலில் விழுந்து கிடக்கிறார்களோ அவர்களுக்குதான் இரட்டை இலைச் சின்னம் கிடைக்கும்," என்று தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!