வேகம் குன்றாத முன்னாள் லிவர்பூல் வீரர்கள்

சிங்கப்பூர்: 'பேட்டல் ஆஃப் த மாஸ்டர்ஸ்' எனப்படும் முன்னாள் சிங்கப்பூர் தேசிய காற்பந்து வீரர்கள், லிவர்பூல், ஆர்சனல் குழுக்களைச் சேர்ந்த முன்னாள் வீரர்கள் பங்கேற்ற மூன்று நாற்பது நிமிடப் போட்டிகளில், லிவர்பூல் வீரர்கள் அணி சிங்கப்பூர் லயன்ஸ் அணியினரை 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது. முன்னாள் ஆர்சனல் வீரர்களு டனான மற்றோர் ஆட்டத்தில் லிவர்பூல் அணியினர் 2-2 என சமநிலை கண்டனர். இது ஒருபுறமிருக்க, இவர் களுக்குக் காற்பந்தின் மீதான வேகம் இன்னும் அதே அளவு இருக்கிறதா என்ற சந்தேகம் ரசி கர்களுக்கு இருக்குமாயின் அது ஆர்சனலுடனான லிவர்பூல் ஆட் டத்தில் தீர்ந்திருக்கும்.

ஏனெனில் அந்த ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் லிவர்பூல் அணித் தலைவர் ராபி ஃபௌ லரும் ஆர்சனல் தற்காப்பு ஆட்டக் காரரான லோரோனும் மோதிக் கொண்டனர். இதைத் தொடர்ந்து இரு அணியினரும் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். ஆட்டம் முடிந்தபின் முன்னாள் லிவர்பூல் வீரர்கள் அணியின் தலைவர் ராபி ஃபௌலர், "சிங் கப்பூருக்கு வந்தது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. முன்பிருந் ததுபோல் எங்களால் வேகமாக விளையாட முடியாவிட்டாலும் வெற்றிபெற வேண்டும் என்ற வேட்கை எங்களிடம் இன்னமும் இருப்பதைக் காணலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!