கார்த்தி: சில சம்பவங்களைக் காணும்போது கோபம் வருகிறது

'தீரன் அதிகாரம் ஒன்று' ரசிகர்களின் பார்வைக்குத் தயாராகிவிட்டது. படம் குறித்த எதிர்பார்ப்பு கார்த்தி ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல், காவல்துறை யினர் மத்தியிலும் அதிகரித்துள்ளது. காவல்துறையினரும் நம்மில் ஒருவர்தான் என்பதை அழகாகவும் அழுத்தம் திருத்தமாகவும் இப்படத்தில் சொல்லி இருக்கிறார்களாம். ஏற் கெனவே பல பேட்டிகளில் இதுகுறித்து விவரித்துள்ள கார்த்தி, தற்போது இப்படம் குறித்து மேலும் சில புதுத் தகவல்களைத் தெரிவித்துள்ளார்.

"காவல்துறை அதிகாரி தீரனின் வாழ்க்கையை மாற்றிய ஒரு வழக்குதான் இப்படத்தின் கதை. நான் நடித்த கதாபாத்திரங்களிலேயே 'நான் மகான் அல்ல' படத்தில் நான் செய்த கதாபாத்திரம்தான் மிகவும் பிடிக்கும். ஏனென்றால் நான் நிஜ வாழ்க்கையில் எப்படி இருப்பேனோ அதை அப்படியே பிரதிபலித்து இருப்பேன். "இந்தப் புதிய படத்தின் நாயகன் தன் வீட்டில் இருக்கும்போது 'நான் மகான் அல்ல' படத்தில் வருவது போல துருதுரு பையனாக இருப்பான். காவல் நிலையத்தில் இருக்கும்போது வேறு விதமாக இருப்பான்," என்கிறார் கார்த்தி.

'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் கார்த்தி, ரகுல் பிரீத் சிங்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!