ஜூ கூன் விபத்து: மேலும் எழுவருக்கு சிகிச்சை

ஜூ கூன் நிலையத்தில் மென்பொருள் பிரச்சினை காரணமாக இரண்டு ரயில்கள் மோதிய விபத்தில் பாதிக்கப்பட் டவர்களின் எண்ணிக்கை 36ஆக உயர்ந்திருப்பதாக நிலப் போக்குவரத்து ஆணையமும் எஸ்எம்ஆர்டியும் நேற்று மாலை வெளியிட்ட கூட்டறிக்கை தெரி விக்கிறது. அந்த விபத்தில் காயம் அடைந்தவர்களின் எண் ணிக்கை முன்பு 29 என்று கூறப்பட்டது.

மேலும் ஏழு பேர் தேசியப் பல்கலைக்கழக மருத் துவமனை, இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனை ஆகிய வற்றுக்குச் சென்று விபத்து தொடர்பாக சிகிச்சை பெற்ற தாக நேற்று தெரிவிக்கப்பட்டது. விபத்தில் பாதிக்கப்பட்டவர் களில் அறுவர் மலேசியர்கள் என்று நேற்று மலேசியாவின் அறிக்கை ஒன்று தெரிவித்தது. ஜூ கூன், துவாஸ் லிங்க் நிலையங்களுக்கு இடையில் நேற்று ரயில் சேவை இல்லாத தால் ஜூ கூன் ரயில் நிலையத் தில் உச்சநேரக் கூட்டம் வழக்கத் தைவிட அதிகமாக இருந்தது.

ஜூ கூன் ரயில் நிலையத்தில் நேற்றுக் காலை உச்சநேரக் கூட்டம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!