கட்டுக் கட்டாய் ரூபாய் நோட்டுகளுடன் விஷால்

அண்மையில் தமிழகத்தைப் பற்றி வெளிவரும் செய்திகளில் வருமான வரி சோதனைதான் அதிகம் மக்களால் படிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கட்டுக் கட்டாக 2,000 ரூபாய் நோட்டுகளுடன் இருக்கும் விஷாலை அதிகாரிகள் விசாரிக்கும் காணொளி ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஓர் அறை முழுவதும் புதிய 2,000 ரூபாய் கட்டுகள். அதிகாரிகள் சிலர் தீவிர சோதனையில் இருக்கிறார்கள். நோட்டு மலைக்கு எதிரே நடிகர் விஷால் பதற்றத்துடன், "சார் விடுங்க சார். இதெல்லாம் என் பணம். போங்க சார்," என்று பதற்றத்துடன் சொல்லிக் கொண்டிருக்கிறார். எதிரில் நிற்கும் அதிகாரிகள் திகைத்தபடி, "என்ன சார்? எப்படி இவ்வளவு பணம் வந்தது? கடன் வாங்கி இருக்கிறீர்களா? இல்லை என்றால் இதற்கான ஆதாரத்தை எங்களிடம் கொடுங்கள்," என்று கேட்கிறார்கள். உடனே விஷால், "எல்லாம் நான் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் சார். விடுங்க," என்கிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!