‘குற்றால அருவியை மறக்கவே முடியாது’

'தீரன் அதிகாரம் ஒன்று' படத்துக்கு விமர்சன ரீதியிலும் வசூல் ரீதியிலும் நல்ல வர வேற்பு. அதனால் ஒட்டுமொத்த படக்குழுவும் உற்சாகத்தில் மிதக் கிறது. இந்த மகிழ்ச்சியை முழுமை யாக அனுபவிக்கும் விதமாக திரையரங்குகளுக்கு நேரடியாகச் சென்று, ரசிகர்களை சந்தித்து உற்சாகப்படுத்தி வருகிறார் பட நாயகன் கார்த்தி. அண்மையில் நெல்லையில் உள்ள ஒரு திரையரங்குக்கு அவர் திடீரென வருகை புரிய, திரையரங்க உரிமையாளர் களுக்கும் ரசிகர்களுக்கும் இன்ப அதிர்ச்சி. அவரைக் கண்டவுடன் ரசிகர் கள் உற்சாகமாக ஆரவாரம் செய் தனர். பின்னர் முண்டியடித்துக் கொண்டு அவரை நெருங்கி கை குலுக்கி வாழ்த்து தெரிவித் துள்ளனர். கார்த்தியும் மிகவும் பொறு மையாக சில ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார்.

இதையடுத்து ரசிகர்கள் முன்னிலையில் சில நிமிடங்கள் அவர் பேசினார். அப்போது, திரு நெல்வேலி அல்வா, குற்றால அருவியை தம்மால் வாழ்நாள் முழுவதும் மறக்கவே இயலாது என்று அவர் கூறியபோது பலத்த ஆரவாரம். "உங்களை எல்லாம் பார்த்த தில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. 'தீரன்' படம் நல்ல படியாக ஓடிக்கொண்டு இருக்கி றது. ஆதரவு கொடுத்த பொது மக்களுக்கும் ரசிகர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கி றேன்," என்றார் கார்த்தி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!