பிரதமர் லீ: ஊடகச் சுற்றுச்சூழலில் ‘எஸ்பிஎச்’க்கு உள்ள கடும் சவால்

சரியும் வருமானம், மின்னிலக்க இடையூறுகள், பொய்யான செய்திகள் ஆகியவற்றைக் கொண்ட சவால்மிக்க ஊடகச் சுற்றுச்சூழலைச் சமாளிக்க சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் (எஸ்பிஎச்) நிறுவனம் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும் என்று பிரதமர் லீ சியன் லூங் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளார். நேற்று தோ பாயோ நார்த்தில் உள்ள எஸ்பிஎச் தலைமை யகத்துக்கு வருமையளித்த திரு லீ, “எஸ்பிஎச் நிறுவனத் தின் செய்திப் பிரிவுகள் நம்பகமான, தேவையான செய்தி களைத் தொடர்ந்து மக்களுக்கு வழங்கும்,” என்று நம்பிக்கை தெரிவித்தார். திரு லீ, அடுத்த மாதம் முதல் செயல்படவிருக்கும் எஸ்பிஎச்சின் இரு புதிய வானொலி நிலையங்களுக்கும் வருகையளித்தார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon