ராமநாதபுரம்: தமிழக மீனவர்கள் மீதான இலங்கைக் கடற்படையின ரின் தாக்குதல் நடவடிக்கை தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில் ராமநாதபுரம் மீனவர் கள் மீது நேற்று கற்கள், கண் ணாடித் துண்டுகளை வீசி தாக்கு தல் நடத்தியுள்ளது இலங்கைக் கடற்படை. கடல் எல்லையைக் கடந்து வந்து மீன்பிடிப்பதாகக் கூறி தமிழக மீனவர்கள் மீது அவ்வப் போது இலங்கைக் கடற்படையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதும், அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவ தும் வாடிக்கையாகிவிட்டது. இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று அதிகாலை இந்திய எல் லைக்கு உட்பட்ட பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப் போது ஏழு சுற்றுக்காவல் படகு களில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது கற்கள், கண்ணாடிகளை வீசி சரமாரியாகத் தாக்குதல் நடத்திய தாகக் கூறப்படுகிறது.
மீண்டும் தாக்கிய இலங்கைக் கடற்படை
15 Dec 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 16 Dec 2017 09:39
அண்மைய காணொளிகள்

இவ்வாண்டு நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதில்லை அதிபர் ஹலிமா யாக்கோப்

அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலின் திருக்குடமுழுக்கு - ஆயத்த பணிகள் மும்முரம்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அடுத்த ஆண்டு தமிழகத்தில் நடைபெற உள்ள அனைத்துலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் சிங்கப்பூர் நிறுவனங்கள் பங்கேற்க அழைப்பு விடுத்தார்.

முன்மாதிரி இளையர்கள்: கடல்கடந்து அறப்பணி - பாகம் 2

முன்மாதிரி இளையர்கள்: கடல்கடந்து அறப்பணி - பாகம் 1

சிங்கப்பூர் கலை அரும்பொருளகத்தின் புதிய கலை நிறுவல்கள்

சிங்கப்பூரிலும் எதிரொலிக்கும் ரூ.2000 நோட்டு விவகாரம் (1)

2024ஆம் ஆண்டில் மொத்தம் ஐந்து நீண்ட பொது விடுமுறைகள் உள்ளன

தென்கிழக்காசியாவின் தொடக்ககால முப்பரிமாணக் கலைப் படைப்பு

சிங்கப்பூருக்கு அதிகாரத்துவ பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின், செவ்வாய்க்கிழமை (மே 23) வந்தடைந்தார்.

2024ஆம் ஆண்டிற்கான தொடக்கநிலை ஒன்று மாணவர் சேர்க்கைக்கான பதிவுகள் ஜூலை 4 தொடங்கும்

ஒரு நிமிடச் செய்தி: கொவிட்-19 கிருமியால் மீண்டும் தொல்லையா?

1 min news - 22nd May

சிங்கப்பூர் மரபுடைமை விழா 2023

தனது வீட்டறையில் பேருந்துகளைச் சார்ந்த அனைத்து பொருள்களையும் சிறு வயதிலிருந்தே சேகரித்து வருகிறார் சந்தோஷ் குமார்

இளையர்களிடையே மனச்சோர்வு, மன உளைச்சல்

புதிய தேசிய புற்றுநோய் நிலையம் திறப்பு

மேம்படுத்தப்பட்ட மத்திய சேமநிதி வீட்டு மானியத்திலிருந்து கிட்டத்தட்ட 50,000 குடும்பங்கள் பலன் பெற்றனர் (1)

அனைத்துலக அளவிலான தொடக்கநிலை மாணவர்களின் வாசிப்பு திறன் சோதனையில் சிங்கப்பூர் முதலிடம்

ஒரு நிமிடச் செய்தி: சிங்கப்பூரில் தொண்டூழியம்

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!