வர்த்தகம் தொடங்க வழிவகுத்த மாநாடு

வில்சன் சைலஸ்

பொருளியல் ரீதியாக வளர்ந்து வரும் இந்தியாவில் தொழில் தொடங்கும் சங்கராவின் நீண்ட நாள் எண்ணத்தை ஆக அண் மையில் நடந்து முடிந்த 'பிரவாசி பாரதியா திவாஸ்' பூர்த்தி செய்து கொள்ள வாய்ப்பு அளித்துள் ளது. இதர நாடுகளுடன் ஒப்பிடு கையில் இந்தியா சில அம்சங் களில் சற்று பின்தங்கி இருந்தா லும் தொழில் தொடங்குவதற்கான நம்பிக்கையை 'பிரவாசி பாரதியா திவாஸ்' போன்ற மாநாடுகள் வலுப்படுத்துகின்றன என்ற 29 வயது சங்கரா கிருஷ்ணா, இந்தியாவின் கிராமங்களுக்கு இந்திய அரசாங்கத்தின் சேவை களை மின் சாதனங்களின் மூலம் கொண்டு செல்லும் முயற்சியில் பல்கலைக்கழக நண் பர்களுடன் இறங்கியுள்ளார்.

நன்யாங் தொழில்நுட்பப் பல் கலைக்கழகத்தின் செயல்முறை மற்றும் திட்ட நிர்வாகத் துறையில் முதுகலைக் கல்வி பயின்று வரும் சங்கரா, பல்கலைக்கழக நண்பர்களுடன் சேர்ந்து 'த கிசான் இயூனியன்' என்ற குழுவை அமைத்து தமது திட்டத்திற்கான ஆராய்ச்சி களை மேற்கொண்டார்.

'த கிசான் இயூனியன்' என்ற குழுவை அமைத்து இந்தியாவின் கிராமங்களுக்கு இந்திய அரசாங்கத்தின் சேவைகளை மின் சாதனங்கள் மூலம் கொண்டு செல்லும் முயற்சியில் சிங்கப்பூரரான சங்கராவுடன் இந்தியரான நிக்கிலும் இதர மாணவர்களும் ஈடுபட்டுள்ளனர். படம்: நிக்கில் முக்காவர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!