1866ஆம் ஆண்டுக்குப் பின் அரிய நிகழ்வு

இம்மாதம் 31ஆம் தேதி மூன்று நிலவுகளைக் காணும் அரிய வானியல் நிகழ்வு ஏற்படவுள்ளது. 'ரத்த' நிலவு, 'நீல' நிலவு, 'சூப்பர்' நிலவு ஆகியவை அந்த மூன்று நிலவுகளாகும். இதுபோன்ற வரிசையில் கோலங்கள் இதற்கு முன் 152 ஆண்டுகளுக்கு முன்னர் 1866 ஆம் ஆண்டு இருந்ததாகக் கூறப் படுகிறது. இவ்வாண்டின் முதல் சந்திர கிரகணம் அதில் ஒன்று. பூமியின் நிழலில் நிலவு நுழையும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. சிவப்பாக இருக்கும் அந்த நிலவு 'ரத்த நிலவு' என்றும் அழைக்கப் படுகிறது. பொதுவாக ஒரு மாதத்தில் ஒரு முழு நிலவும் ஒரு பருவத்தில் மூன்று முழு நிலவுகளும் வருவது உண்டு. ஆனால், இம்மாதம் 31ஆம் தேதி இம்மாதத்தின் இரண்டாவது முழு நிலவு ஏற்படு கிறது. அதனால், அதற்கு நீல நிலவு என்று கூறப்படுகிறது.

2015ல் கேப் டவுனில் நிகழ்ந்த முழு சந்திர கிரகணத் தின்போது பூமியின் நிழலில் புகுந்த நிலவின் படங்கள். படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!