விஷால் அணியினரை எதிர்க்க ராதாரவி திட்டம்

நடிகர் சங்க நிர்வாகிகளுக்கான பதவி காலம் முடிவடைவதால் வருகிற மே மாதம் தேர்தல் நடத்த ஏற்பாடுகள் நடக்கின்றன. தென்னிந்திய நடிகர் சங்கத் துக்கு 2015ஆம் ஆண்டில் தேர்தல் நடைபெற்றது. அதில் இரண்டு அணிகள் மோதின. விஷால் தலைமையிலான அணி வென்று அவர் பொதுச் செயலா ளராக தேர்வானார். நாசர் தலைவராகவும் பொன் வண்ணன், கருணாஸ் ஆகிய இருவரும் துணைத் தலைவர் களாகவும் கார்த்தி பொருளாள ராகவும் தேர்வுபெற்றனர். 24 செயற்குழு உறுப்பினர்களும் தேர்வானார்கள். புதிய நிர்வாக குழுவினர் சென்னை தியாகராய நகர் அபிபுல்லா சாலையில் உள்ள 19 கிரவுண்ட் நிலத்தில் நடிகர் சங்கத்துக்குப் புதிய கட்டடம் கட்டி வருகிறார்கள். கட்டுமானப் பணியை ரஜினி காந்தும் கமல்ஹாசனும் செங்கல் எடுத்துக் கொடுத்து தொடங்கி வைத்தனர். கட்டடச் செலவு களுக்காக அண்மையில் மலேசி யாவில் நட்சத்திரக் கலைவிழா நடத்தப்பட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!