குடும்ப வருவாய் அதிகரிப்பு

2017ல் சிங்கப்பூர் குடும்பங்கள் வேலை மூலம் ஈட்டிய வருவாய் அதிகரித்தது. அதே நேரத்தில் மேல்மட்டத்தில் இருக்கும் 50% குடும்பங்களை ஒப்புநோக்க கீழ்நிலையில் இருக்கும் அடுத்த பாதி குடும்பங்களின் வருவாய் வளர்ச்சி மெதுவாகவே இருந்தது. முந்தைய 2016ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு வருவாய் ஏற்றத்தாழ்வு மிகச் சிறிய அளவில் மாற்றம் கண்டதாகப் புள்ளிவிவரத் துறை நேற்று வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

சென்ற ஆண்டில் சிங்கப்பூர் பொருளியல் ஏற்றம் கண்டதைப் போல தொழிலாளர் சந்தையும் மேம்பட்டது. இருந்தாலும் முந்தைய ஆண்டைக் காட்டிலும் பணவீக்கம் உயர்ந்ததால் உண்மையான வருமான வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தியது. பணவீக்கத்தைக் கணக்கில் எடுத்துக்கொண்டால், 2017ல் கீழ்நிலை 50% குடும்பங்களைச் சேர்ந்த ஒவ் வோர் உறுப்பினரும் வேலை மூலம் ஈட்டிய வருமானம் 2.1% முதல் 3.6% வரை கூடியது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!