சமூக ஆதரவுடன் குடமுழுக்கு விழா

முஹம்மது ஃபைரோஸ்

யீ‌ஷூன் வட்டாரத்தில் அமைந் துள்ள புனிதமரம் ஸ்ரீ பாலசுப்பிர மணியர் ஆலயத்தில் நடைபெறும் திருவிழாக்களுக்கு ஏராளமான பக்தர்கள் திரண்டு வருவதாகவும் அதேபோல நேற்று காலை இங்கு சிறப்பாக நடைபெற்ற மாபெரும் குடமுழுக்கு விழாவில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் பக்தி பரவ சத்துடன் கலந்துகொண்டதாக வும் சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் தெரிவித்துள்ளார். குடமுழுக்கு, பங்குனி உத்திரம் போன்ற திருவிழாக்கள் சுமூகமாக நடைபெறுவதற்கு ஒட்டுமொத்த சமூகமும் முன்வந்து ஆதரவு வழங்கியுள்ளதாகவும் தமது நீ சூன் குழுத்தொகுதியிலிருந்து பலரும் நன்கொடை வழங்கியுள்ள தாகவும் அவர் குறிப்பிட்டார்.

யீ‌ஷூன் தொழிற்பேட்டை 'ஏ'இல் உள்ள புனிதமரம் ஸ்ரீ பால சுப்பிரமணியர் ஆலயத்தின் நான் காவது குடமுழுக்கு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டபிறகு செய்தியாளர்களி டம் பேசிய அமைச்சர் சண்முகம் இதனைத் தெரிவித்தார்.

யீ‌ஷூனில் உள்ள புனிதமரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ஆலய குடமுழுக்கு விழாவை பெரும் திரளான மக்கள் பக்தி பரவசத்துடன் கண்டு மகிழ்ந்தனர். படம்: எஸ். ராஜ் சூ.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!