‘இளைஞர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்கிறார் அஸ்வின்’

சென்னை: இந்திய டெஸ்ட் அணியின் முன்னணி சுழற்பந்து வீரராகத் திகழ்பவர் ரவிச்சந்திரன் அஸ்வின். சென்னையைச் சேர்ந்த அவர், தனது அபாரமான பந்துவீச்சு மூலம் டெஸ்ட் போட்டிகளில் பல்வேறு சாதனைகளைப் புரிந்து பாராட்டுப் பெற்றுள்ளார். அஸ்வினுக்கு ரோட்டரி மாவட்- டம் 3232 சார்பில் 'சென்னையின் அடையாள விருது' வழங்கப்பட்- டது. சென்னையில் நடந்த இந்த விருது வழங்கும் விழாவில் இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் சையது கிர்மானி இந்த விருதை அவருக்கு வழங்கி- னார். அப்போது உரையாற்றிய அவர், "அஸ்வின் சாதித்த சாதனை- களைக் குறிப்பிட்டுச் சொல்வதற்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை. அவர் மிகச்சிறந்த ஜாம்பவனாக உருவாவதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிக் கிறேன். "தமிழ்நாட்டிற்கு மட்டுமன்றி இந்திய அளவில் பெருமையாக அஸ்வின் திகழ்கிறார்.

படம்: இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், இந்திய அணியின் முன்னாள் விக்கட் கீப்பர் சையது கிர்மானியிடம் இருந்து 'சென்னையின் அடையாள விருது' பெறுகிறார். படம்: இந்திய ஊடகம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!