ஹாக்கி: மலேசியாவை நசுக்கிய இந்தியா

ஈப்போ: சுல்தான் அஸ்லான் ஷா ஹாக்கி கிண்ணத் தொடரில் இந்தியா 5=1 என்ற கோல் கணக் கில் போட்டியை நடத்தும் மலே சியாவைத் தோற்கடித்தது. ஆறு நாடுகள் பங்கேற்கும் இத்தொடரில் இந்திய அணி ஈட்டிய முதல் வெற்றி இதுதான். இரு ஆட்டங்களில் தோல்வியும் ஓர் ஆட்டத்தில் சமனும் கண்ட இந்தியா, இன்று நடக்கவுள்ள இறுதி லீக் ஆட்டத்தில் அயர் லாந்துடன் மோதுகிறது. இதில் இந்தியா அதிக கோல் வித்தியாசத்தில் வெல்லவேண் டும். அதே நேரத்தில் மற்ற இரு ஆட்டங்களில் ஆஸ்திரேலியா, அர்ஜெண்டினாவை வீழ்த்தி, மலேசியா=இங்கிலாந்து மோதும் ஆட்டம் சமனில் முடிந்தால் மட்டுமே இந்திய அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற முடியும்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!