புவனேஸ்வர், பும்ரா ஏற்றம்; டோனி, அஸ்வின் ஏமாற்றம்

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) புதிய ஒப்பந்தத்தில் இந்திய அணியின் முன்னாள் தலைவர் டோனியும் தமிழக சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினும் உச்ச பிரிவில் இடம்பெறவில்லை. விராத் கோஹ்லி, ரோகித் சர்மா, ‌ஷிகர் தவான், ஜஸ்பிரீத் பும்ரா, புவனேஸ்வர் குமார் ஆகிய ஐவரும் 'ஏ+' பிரிவில் உள்ளனர். இவர்களின் ஆண்டு ஊதியம் ரூ.7 கோடி (S$1.415 மில்லியன்). ஆண்டுக்கு ரூ.5 கோடி ஊதி யம் பெறும் 'ஏ' பிரிவில் டோனி, அஸ்வின், முரளி விஜய் உட்பட எழுவர் இடம்பெற்றுள்ளனர். இன் னொரு தமிழக வீரரான தினேஷ் கார்த்திக் ரூ.3 கோடி மதிப்புடைய 'பி' பிரிவில் இடம்பெற்றுள்ளார். கள்ள உறவுப் புகாரில் சிக்கி இருக்கும் வேகப்பந்து வீச்சாளர் முகம்மது ஷமியின் ஒப்பந்தத்தை பிசிசிஐ நிறுத்தி வைத்துள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!