‘புரோப்பர்ட்டிகுரு’ நிறுவன காப்புரிமை வழக்கு தோல்வி

தனது இணையத்தளப் படங்களை '99.கோ' நிறுவனம் அனுமதி பெறாமல் பயன்படுத் தியதால் காப்புரிமை விதியை மீறிவிட்டது என்று 'புரோப் பர்ட்டி குரு' நிறுவனம் தொடுத்த வழக்கு நேற்று தோல்வி அடைந்தது. சொத்துகளின் படங்களை சொத்து முகவர்கள் 'புரோப்பர்ட்டி குரு' நிறுவன இணையத் தளத்தில் பதிவேற் றம் செய்தனர். அந்தப் படங்கள் மூன்றாம் தரப்பு செயலியைப் பயன்படுத்தி, '99.கோ' நிறுவனத்தின் இணையத் தளத்துக்கு மாற் றப்பட்டன. வழக்கின் தீர்ப்பை வெளி யிட்ட நீதிபதி ஹூ ‌ஷியு பெங், "படத்தைப் பிரதி எடுத் தல், பெரிதாக்குதல், அளவை மாற்றுதல் ஆகியவை காப்பு ரிமைச் சட்டத்தை மீறும் செயல்களாகக் கருதப்படாது என்றார். தீர்ப்பு குறித்து பேசிய '99.கோ' நிறுவனர் டேரியஸ் சியுங், இது இணையத்துக்கு கிடைத்த வெற்றி," என்றார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!