சமையற்கலை விருப்பம் வாழ்க்கைத் தொழிலானது

ப. பாலசுப்பிரமணியம்

சுமார் 10 ஆண்டுகளாக கணினி விசைப்பலகையும் கையுமாக இருந்த குமாரி அகத்தா உதே‌ஷிணி சேவியரின் கரங்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக 'கேக்' மாவைப் பிசைவதில் பக்குவமாகியுள்ளன. இது அவர் தொழில்முனைவராக விரும்பிய தால் ஏற்பட்ட மாற்றம். லண்டனின் பிரசித்திபெற்ற இம்பீரியல் காலேஜ் ஆஃப் லண்டனில் ரசாயனப் பொறியல் துறை பட்டம், 'லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸில்' நிதித் துறை முதுகலை பட்டம் என கல்வியில் சிறங்தோங்கி ஓர் ஐரோப்பிய வங்கியில் இவர் பல ஆண்டுகள் பணிபுரிந்தார். செய்யும் வேலை பிடித்திருந் தது.

ஆனால், வாழ்நாள் முழுக்க அத்தொழிலே கதி என்று இருக்க மனம் விரும்பவில்லை. 'கேக்' செய்வது அகத்தாவின் பொழுதுபோக்கு. ஓய்வு நேரங் களில் 'யூடியூப்' காணொளி களைப் பார்த்து புதிய நுணுக் கங்களை கற்றுக்கொள்வதில் அவருக்குக் கொள்ளை ஆர்வம். சில ஆண்டுகளுக்கு முன், வங்கி வேலையிலிருந்து 3 மாத விடுப்பு எடுத்து, லண்டனின் 'லெ கோர்டன் பிலூ' எனும் உலகப் புகழ்பெற்ற சமையல் பள்ளியில் மாவுப் பலகாரங்களை செய்யும் வகுப்புகளில் சேர்ந்து நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டார் அகத்தா.

வாடிக்கையாளர்களை தனது சுவையான கேக், பிரௌனி வகைகளின் வழி ஈர்த்து வரும் தொழில் முனைவர் குமாரி அகத்தா உதே‌ஷிணி சேவியர். படம்: ஸ்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!