ஹீனா மீண்டும் பதக்கம் பெற்றார்

சிட்னி: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஆஸ்தி­ரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடந்து வருகின்றன. இந்தியா 10 தங்கப்பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தில் இருந்து வரும் நிலையில் நேற்று 25 மீட்டர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டிகள் நடந்தன. இதன் மூலம், காமன்வெல்த்தில் இந்தியாவுக்கு 11வது தங்கம் கிடைத்துள்­ளது. இதில் ஹீனா சித்து தங்கம் வென்றார். இவர் ஏற்கெனவே 10மீ. 'ஏர் ரைபிள்' பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ஒரே காமன்வெல்த் போட்டித்தொடரில் 2 பதக்கங்கள் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!