அதிபர் டிரம்ப்: சிரியா மீது தாக்குதல் தொடரும்

"ரசாயன ஆயுதங்கள் பயன் படுத்தப்படுவதை சிரியா நிறுத்தும் வரை அமெரிக்காவின் தாக்குதல் தொடரும்," என்று அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். சிரியாவில் உள்ள ரசாயன ஆயுதங்களை இலக்காகக் கொண்டு நேற்று தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அவர் சொன்னார். தக்க பாடம் கற்பிக்கும் விதமாக அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய மூன்று நாடுகளும் நேற்று அதிகாலை சிரியா மீது ஆகாயத் தாக்குதலை நடத்தின.

தலைநகர் டமாஸ்கஸ் மீது விழுந்த வெடிகுண்டுகளால் அந் நகரமே கரும்புகையில் மூழ்கியது. சிரியா அரசாங்கம் நடத்திய தாகக் கூறப்படும் ரசாயனத் தாக்குதலில் குழந்தைகள் உட்பட ஏராளமானவர்கள் கொல்லப் பட்டதால் சிரியாவைத் தண்டிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவு செய்தார். "ரசாயன ஆயுதங்களை இனி யாரும் உற்பத்தி செய்யவோ, பயன்படுத்தவோ கூடாது என் பதை உறுதி செய்வதே இன்றைய தாக்குதலின் நோக்கம்," என்று வெள்ளை மாளிகையில் ஆற்றிய உரையில் டிரம்ப் குறிப்பிட்டார். திரு ஆசாத்தின் ஆட்சிக்கு ஆதரவாக இருக்கும் ரஷ்யா, ஈரானையும் அவர் சாடினார்.

டமாஸ்கஸ் நகரைக் கடந்து செல்லும் ஏவுகணை. படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!