மிரட்டும் இலங்கை: நெடுமாறன் குற்றச்சாட்டு

நாகர்கோவில்: கோவளம் பகுதியில் வர்த்தகத் துறைமுகத்தை அமைக்க விடாமல் இலங்கை அரசு தடுப்பதாக பழ.நெடுமாறன் சாடியுள்ளார். நேரு பிரதமராக இருந்த போதே அப்போதைய இலங்கை பிரதமர் கோவ ளம் பகுதியில் துறைமுகம் அமைக்க எதிர்ப்பு தெரிவித் ததாக நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசு கையில் சுட்டிக்காட்டினார். "தமிழகத்தில் வர்த்தக துறைமுகம் அமைந்தால் கொழும்பு துறைமுகத் துக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என இலங்கை கருதுகிறது. இந்தியாவை மிரட்ட கொழும்புத் துறை­முகத்தின் விரிவாக்க ஒப்பந்தத்தை சீனாவுக்குக் கொடுப்போம் என மிரட்டு கிறார்கள். அப்படி சீனா வுக்கு வாய்ப்பு அளிக்­கப் பட்டால் இந்தியாவுக்கு ஆபத்து," என்றார் நெடுமாறன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!