டாக்சி ஓட்டுநருக்கு ஒரு வாரச் சிறை

தீவு விரைவுச்சாலையில் டாக்சி ஓட்டுநர் என். பிரேம குமார், மற்றொரு காரை முந்திக்கொண் டிருந்தபோது அந்தக் காரின் ஓட்டுநர், தனது ஹாரனை ஒலித்தார். அதனால் அதிருப்தி அடைந்த 55 வயது குமார், அந்த கார் சென்றுகொண்டிருந்த தடத் திற்குள் புகுந்து திடீரென தனது டாக்சியை நிறுத்தினார். கார் டாக்சியின் பின்னால் மோதியது. அவ்வாறு செய்த தற்காக அவருக்கு ஒரு வாரச் சிறைத் தண்டனை விதிக் கப்பட்டது. அந்த குற்றத்திற்காக அவருக்கு ஆறு மாதங்கள் வரையிலான சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கலாம்.

மேலும் செய்திகள்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!