‘துருவ நட்சத்திரம்’

விக்ரம் நடிப்பில் அடுத்தடுத்துப் படங்கள் வெளியாக தயாராகி, வரிசை கட்டி நிற்கும் நிலையில், நீண்ட நாட்களுக்கு முன் துவங்கிய துருவ நட்சத்திரம் படத்தை பற்றி எந்த சத்தத் தையும் காணோம். படத்தின் இயக்குநர் கவுதம் மேனன், அண் மை யில் கூறுகையில், "விரைவிலேயே 'துருவ நட்சத்திரம்' வெளியாகும். இந்தாண்டு இறுதிக்குள் படத்தை எதிர்பார்க்கலாம்," எனத் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தில், விக்ரமுடன் பார்த்திபன், சிம்ரன், ராதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் என, ஏராளமான நட்சத்திர பட்டாளமும் நடித்து உள்ளது. நாயகியாக தெலுங்கு நடிகை ரிது வர்மா நடித்துள்ளார். இவர், ஏற்கெனவே, வேலையில்லா பட்டதாரி=2 படத்திலும் நடித்தவர். துருவநட்சத்திரம் வெளிவந்ததும் தனக்குத் தமிழில் அதிக வாய்ப்புகள் வரும் என்ற நம்புகிறார் ரிது வர்மா.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!