நீதிமன்ற அதிகாரிகளாக ஆள்மாறாட்டம்; போலிசில் புகார்

நீதிமன்ற அதிகாரிகளாக மோசடி செய்வோர் மீது உச்ச நீதிமன்றம் போலிசாரிடம் புகார் செய்ய உள்ளது. பொதுமக்களிடம் இது குறித்த புகார்களுக்கு அடுத்து நீதிமன்றம் அந்த முடிவை எடுத்துள்ளதாக உச்ச நீதி மன்றப் பேச்சாளர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்தார். சந்தேகத்திற்குரிய தொலைபேசி அழைப் புகள் தொடர்பில் பொதுமக்கள் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் நீதிமன்றம் புகார் செய்யவிருப்பதாக பேச்சாளர் கூறி னார்.

"இத்தகைய சம்பவங்களை நாங்கள் கடுமையாகக் கருதுகிறோம். நீதிமன்றத்திலி ருந்து அழைக்கிறோம் என்ற கூறும் அந்த அழைப்புகள் பொய் என்றும் அவை நிரா கரிக்கப்பட வேண்டும் என்றும் நாங்கள், தகவல் கொடுத்தவர்களிடம் கூறினோம்," என்றார் அந்தப் பேச்சாளர். தகவலைக் கொடுத்தவருக்கு, குரல் பதிவு செய்யப்பட்ட அழைப்பு ஒன்று வந்த தாக 'ரெடிட்' என்ற இணைய கலந்து ரையாடல் தளத்தின் பயனீட்டாளர் ஒருவர் குறிப்பிட்டார். அழைப்பு, சிங்கப்பூர் உயர் நீதி மன் றத்திடமிருந்து வருவதாகவும், '9' என்ற எண்ணை அழுத்தச் சொல்லவும், பதிவு செய்யப்பட்ட குரல் கேட்டது.

மேலும் செய்திகள்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!