குல்தீப் சுழலில் சிக்கி மூழ்கிய இங்கிலாந்து

மான்செஸ்டர்: இளம் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஐந்து விக்கெட்டுகளை அள்ள, இங்கி லாந்து அணிக்கெதிரான முதல் டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் ஆட்டத் தில் ஆய்ன் மோர்கன் தலைமை யிலான இங்கிலாந்து அணி முதலில் பந்தடித்தது. தொடக்க வீரர்களான ஜேஜே ராயும் (30) ஜோஸ் பட்லரும் (69) நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத் ததால், ஒரு கட்டத்தில் இங்கி லாந்து அணி பெரும் இலக்கை நிர்ணயிக்கும் என எதிர்பார்க் கப்பட்டது. ஆனால், மோர்கன் (7), பேர்ஸ்டோ (0), ஜோ ரூட் (0) என மூவர், குல்தீப் வீசிய ஒரே ஓவரில் வெளியேற, இங்கிலாந்து நிலைகுலைந்தது. இறுதியில், அவ்வணி 20 ஓவரில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 158 ஓட்டங் களை மட்டுமே எடுத்தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!