பணிந்தது பங்ளாதேஷ்

கிங்ஸ்டன்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்ளாதேஷ் அணி 166 ஓட்ட வித்தியாசத்தில் மண்ணைக் கவ்வியது. முதல் போட்டியிலும் வென்று இருந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 2=0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. 2014க்குப் பிறகு சொந்த மண்ணில் அந்த அணி டெஸ்ட் தொடரை வென்று இருப்பது இதுவே முதன்முறை. வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 354 ஓட்டங்களையும் இரண்டாம் இன்னிங்சில் 129 ஓட்டங்களையும் எடுத்தது. முதல் இன்னிங்சில் 149 ஓட்டங்களுக்குச் சுருண்ட பங்ளாதேஷ், அடுத்த இன்னிங்சிலும் 168 ஓட்டங் களுக்கு ஆட்டமிழந்தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!