You are here

தமிழ் முரசு சந்தாதாரருக்கு சிறப்புச் சலுகை

தேசிய தினத்தை முன்னிட்டு சிறப்புச் சலுகையைப் பெற வாச கர்களுக்கு வாய்ப்பளிக்கிறது தமிழ் முரசு. தமிழ் முரசு நாளிதழின் சந்தா பெறுவோர் சிறப்புச் சலுகை விலையில் ‘பிலிப்ஸ் ஸ்பீட்புரோ மெக்ஸ்’ இணைப்பு வடமில்லா வெக்யூம் கிளீனர் சாதனத்தைப் பெறலாம். தரை, சுவர், அறைகலன்களின் இடுக்குகளில் உள்ள அழுக்கு களை அதிவேகமான முறையில் ‘பவர்சைக்ளோன்8 எல்இடி’ விளக்குகள் கொண்ட 360 டிகிரி சுற்றக்கூடிய உறிஞ்சுத்தட்டின் மூலம் தூய்மை செய்ய முடியும்.

முன்னும் பின்னும் ஒவ்வொரு முறையும் அதிகமான தூசை இது உறிஞ்சும். இதைக் கொண்டு அதிக தூய்மையைக் குறைந்த நேரத்தில் பெறலாம். விரைவாக தூய்மைப்படுத்தும் அனுபவத்தைப் பெறலாம். மின்னலக்க காட்சித் திரையுடன் கூடிய 65 நிமிடம் வரையிலான தூய்மைப் பணியை இச்சாதனம் செய்யும். தமிழ் முரசு நாளிதழை வாங்க சந்தா செலுத்துவோர் கூடுதலாக $399 கொடுத்து இந்த வெக்யூம் கிளினரை வாங்கிக்கொள்ளலாம். இச்சாதனத்தின் வழக்கமான விலை $699.

தமிழ் முரசின் புதிய சந்தா தாரர்களுடன் தற்போது உள்ள சந்தாதாரர்களும் இந்த சிறப்புச் சலுகை விலையில் வெக்யூம் கிளினர் சாதனத்தை வாங்கிக் கொள்ளலாம். புதிய சந்தாதாரர்கள் ஓர் ஆண்டுக்குச் சந்தா செலுத்தி னால் வெக்யூம் கிளினர் சாத னத்தை $399க்குப் பெற்றுக் கொள்ளலாம். நடப்பில் உள்ள சந்தாதாரர்கள், உங்கள் சந்தாவைப் புதுப்பிக்காம லேயே சலுகை விலையில் இதைப் பெறலாம். இச்சலுகை பற்றிய மேல் விவ ரங்களைப் பெற tmsub.sg/NDP எனும் இணையப்பக்கம் அல்லது 6388 3838 எனும் எண்ணுடன் தொடர்புகொள்ளலாம்.