ஒலிம்பிக் விளையாட்டுகளில் கபடி

புதுடெல்லி: டெல்லி மேலவையில் நேற்று முன்தினம் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன்சிங் ரத்தோர் பேசுகையில், "பலம், திறமை, வேகம், சிந்திக்கும் ஆற்றல் ஆகியவற்றை ஒருங்கிணைத்து செயல்படக்கூடிய கபடி போட்டி. 30க்கும் மேற்பட்ட நாடுகளில் விளை­யாடப்பட்டு வருகிறது கபடி. மிகவும் குறைந்த விளையாட்டுத் துணைக் கருவிகளைப் பயன்படுத்தும் இந்தப் போட்டியை நிச்சயம் உலகம் ஏற்றுக்கொள்ளும். இறுதியாக கபடி போட்டி விரை­வில் ஒலிம்பிக் போட்டியில் இடம்பெறும் என்று நம்புகிறேன். மாநில விளையாட்டுச் சங்கங்கள் அனைத்தும் தேசிய விளையாட்டுக் கொள்கையை ஏற்று அதன்படி வெளிப்படை­யாக தேர்தல் மற்றும் நிர்வாகத்தை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்," என்று தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!