கோல்டன் மைல்: மறுமேம்பாட்டு விற்பனைக்கு ஆதரவு

கோல்டன் மைல் கடைத்தொகுதி ஒட்டுமொத்த மறுமேம்பாட்டு விற்பனைக்குத் தயாராக உள் ளது. கடைத்தொகுதியிலுள்ள 550 இடங்களின் 724 உரி மையாளர்கள் இது குறித்த உடன்பாட்டில் கையெழுத்திட்டு உள்ளனர். இதன் வழியாக ஒப் பந்தம் செயல்படுத்தப்படுவ தற்கு தேவைப்படும் 80 விழுக் காடு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. முன்மொழியப்பட்ட மறு மேம்பாட்டு விற்பனைக்கான தேதி ஆகஸ்ட் 3. நிக்கோல் ஹைவேக் கும் பீச் ரோட்டுக்கும் இடையிலான அந்த கடைத் தொகுதியில் மொத்தம் 718 இடங்கள் உள்ளன.

1973ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்ட கடைத்தொகுதி யின் குத்தகை தொடங்கி 49 ஆண்டுகள் ஆகிவிட்டன. 'பீப்பள்ஸ் பார்க் செண்டர்' கடைத்தொகுதியை வடிவ மைத்த 'டிசைன் பார்க்' கட்ட டக்கலை நிறுவனம், இந்தக் கடைத் தொகுதியையும் வடிவ மைத்தது. 'கோல்டன் மைல்' கடைத் தொகுதியில் கிட்டத் தட்ட 400 கடைகள், 220 அலு வலகங்கள், 70 வீடுகள் ஆகி யவை உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. இதற்கு முன்னர், இந்தக் கடைத்தொகுதிக்கான மறுமேம் பாட்டு விற்பனைத் திட்ட முயற்சி 2010ஆம் ஆண்டில் நடந்தது.

கோல்டன் மைல் கடைத்தொகு தியைத் தவிர சைனாடவுனில் உள்ள பீப்பள்ஸ் பார்க் காம்ப் ளாக்ஸ், பீப்பள்ஸ் பார்க் சென் டர், பீச் ரோட்டில் உள்ள கோல் டன் மைல் டவர் ஆகியவை சுதந்திரத்துக்குப் பிந்திய கட்ட டங்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!