டென்னிஸ்: செரினா எதிர்பாராத தோல்வி

சின்சினாட்டி: அமெரிக்காவின் சின்சினாட்டியில் நடைபெற்று வரும் பொது விருதுப் போட்டியின் இரண்டாவது சுற்றில், உலகத் தரவரிசையில் முன்பாக முதலிடம் பிடித்திருந்த செரினா வில்லியம்ஸ் செக் வீராங்கனை பெட்ரா குவிட்டோ- வாவிடம் தோல்வியுற்றார். அவர் 6=3, 2=6, 6-=3 எனும் செட் கணக்கில் எதிர்- பாராத விதமாக தோல்வியைத் தழுவினார். ஏற்கெனவே சின்சினாட்டி விருதை இரு முறை வென்ற 36 வயது அமெரிக்கரான செரினா, கடந்த ஆண்டு குழந்தை ஈன்றெடுத்தார். இதனால் குழந்தைபேற்றுக்கு பிந்திய மனச்சோர்வால் தாம் இன்னும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கருத்து தெரிவித்தார். சின் சினாட்டி முதல் சுற்று ஆட்டத் தில் உலகத் தரவரிசையில் 23வது நிலையில் உள்ள ஆஸ்திரேலியரான டாரியா கவ்ரிலோவாவை 6-1, 6-2 எனும் நேர் செட் கணக்கில் அபாரமாக வென்றார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!