ஈரான், சிரியா இடையே புதிய ராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தம்

டமாஸ்கஸ்: சிரியாவின் உள் நாட்டுப் போரில் அதிபருக்கு ஆத ரவாக ஈரான் நாட்டு ராணுவப் படைகள் போரிட்டு வருகின்றன. ஆனால், சிரியாவில் இருக்கும் ஈரானிய படைகளைத் திரும்பப் பெறவேண்டும் என்ற அமெரிக்கா விடம் படைகளைத் திரும்பப் பெரும் எந்த நோக்கமும் இல்லை என்று ஈரான் தெரிவித்திருந்தது. இந்நிலையில், ஈரானின் பாது காப்பு அமைச்சர் அமிர் ஹடாமி அரசு முறை பயணமாக சிரியா சென்றார். அங்கு சிரியா அதிபர் பஷார் அல்-அசாத் மற்றும் மூத்த ராணுவ அதிகாரிகளைச் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தினார். இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில், இரு நாடுகளுக்கு இடையே ராணுவ ஒத்துழைப்பு தொடர்பாக புதிய ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டு உள்ளதாக வும் நேற்று அந்நாட்டு ஊடகங் களில் செய்திகள் வெளியாகி உள்ளன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!