ஒற்றைப் பாடலுக்கு நடனமாடும் அஞ்சலி

திரையுலகில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்பதே தமது விருப்பம் என்கிறார் நடிகை அஞ்சலி. தான் ஏற்கும் ஒவ்வொரு கதா பாத்திரத்திலும் மிகவும் அனுபவித்து நடிப்பதாகவும் சொல் கிறார். நேற்று முன்தினம் தனது 32வது பிறந்தநாளைக் கொண்டாடியவர் தற்போது பேய்க் கதைகளில் அதிகம் நடித்து வருகிறார். "ஏன் இத்தகைய படங்களில் கவனம் செலுத்துகிறீர்கள் என்று சிலர் கேட்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை திரையுலகில் ஏதேனும் ஒரு வகையில் எனது பங்களிப்பு இருக்கவேண்டும் என விரும்புகிறேன். "பேய்க் கதைகளில் நடிப்பை வெளிப்படுத்த முடிகிறது. அதனால் நடிக்கிறேன். அதுமட்டுமல்ல, தற்போது இரண்டு புதுப்படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி உள்ளேன். இதில் எந்த தவறும் இல்லை என்றும் கருதுகிறேன். முன்னணியில் இருக்கும்போது ஒற்றைப் பாடலுக்கு நடனமாடுவது பெரிய குற்றமா என்ன?" என்று கேள்வி கேட்கிறார் அஞ்சலி. 2018-09-13 06:10:00 +0800

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!