கிமோனோ கோழி புகைப்படப் போட்டி, $60,000 வரை பரிசு

‘ரப்பர்’ கோழியுடன் புகைப்படம் எடுங்கள், $60,000 வரை மொத்த பரிசை வெல்லுங்கள்.

இங்கே பிரபல உள்ளூர் கலைஞர் குமார் வைத்திருக்கும் ‘ரப்பர்’ கோழியுடன் புகைப்படம் எடுத்து உங்கள் ஃபேஸ்புக் அல்லது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுங்கள். #kemonophoto எனும் ‘ஹேஷ்டேக்’ இடுங்கள். புகைப்படங்களை ask@kemono.com மிஞ்சலுக்கும் அனுப்பி வைக்கலாம்.

முக்கியமாக கிமோனோ கோழியின் ஃபேஸ்புக் பக்கத்தை at (www.facebook.com/kemonochicken) ‘லைக்’ செய்யுங்கள் அல்லது இன்ஸ்டாகிராம் பக்கத்தை (@kemonochicken) பின் தொடருங்கள்.

மேலும் இம்மாதம் 28/29ஆம் தேதிகளில் 313 பேரங்காடியில் குமாரை நேரடியாகப் பார்க்கலாம். அங்கு வைக்கப்பட்டிருக்கும் ‘ரப்பர்’ கோழிகளின் எண்ணிக்கையைக் கண்டுபிடித்து $5,000 பரிசு வெல்லுங்கள். மேல் விவரங்களுக்கு https://www.kemono.com.

Loading...
Load next