பாதுகாப்புப் பணியில் இயந்திர மனிதன்

ஆசியான் கூட்டங்கள் நடைபெறும் சன்டெக் மாநாட்டு மண்டபத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலிஸ் படையின் இயந்திர மனிதனும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளது. உள்துறைக்கான இரண்டாவது அமைச்சர் ஜோசஃபின் டியோ, நேற்று போலிஸ் அதிகாரிகளைச் சந்தித்து பாதுகாப்பு நிலவரங்களை அறிந்துகொண்டார். படம்: திமத்தி டேவிட்

இப்பகுதியில் மேலும் செய்திகள்