ரனியேரி: ஃபுல்ஹம் கடைசிவரை போராடும்

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் (இபிஎல்) காற்பந்திலிருந்து வெளியேறக்கூடிய நிலைக்கு எதி ராக, பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள ஃபுல்ஹம் குழு கடைசி வரை போராடும் என்று புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அதன் நிர் வாகி குளோடியோ ரனியேரி (படம்) உறுதி கூறியுள்ளார். ஃபுல்ஹம் குழுவின் நிர்வா கியாக இருந்த சிலாவிச ஜோக்காநோவிச் அப்பொறுப்பில் இருந்து நேற்று முன்தினம் வெளி யேற்றப்பட்டார்.

2016ஆம் ஆண்டில் லெஸ்ட்டர் சிட்டி குழு பிரிமியர் லீக் கிண்ணத்தை முதன்முறையாக வெல்வதற்கு அடித்தளம் அமைத்து தந்த ரனியேரி, ஃபுல்ஹம் குழு வின் அடுத்த நிர்வாகியாக நிய மிக்க ப்பட்டார். நடப்பு இபிஎல் பருவத்தில் இதுவரை ஃபுல்ஹம் விளையாடிய 12 ஆட்டங்களில் ஐந்து புள்ளி களை மட்டுமே பெற்றுள்ளது. 2015ஆம் ஆண்டு டிசம்பரில் ஃபுல்ஹம் நிர்வாகியாக நியமிக் கப்பட்ட ஜோக்காநோவிச், கடந்த பருவம் ஃபுல்ஹம் இபிஎலுக்கு முன்னேறுவதற்கு வித்திட்டார். இருப்பினும், இப்பருவத்தில் கடைசி ஆறு ஆட்டங்களிலும் தோல்வியைத் தழுவிய ஃபுல்ஹ முக்கு எதிராக இதுவரை ஆக அதிகமாக 31 கோல்கள் போடப்ப ட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!