கடைசிக் கட்ட கோல்களால் இறுதிப் போட்டிக்குச் சென்றது வியட்னாம்

ஆசியான் காற்பந்து சம்மேளன கிண்ண காற்பந்துப் போட்டியில் ( சு சு கி ) வி ய ட்னாமு ம் பிலிப்பீன்ஸும் பொருதின. அந்த ஆட்டத்தின் கடைசி ஏழு நிமிடங்களில் வியட்னாம் அதிரடியாக இரண்டு கோல்களைப் போட்டு பிலிப்பீன்ஸை மண்ணைக் கவ்வச் செய்தது. நேற்று நடந்த அந்தப் போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் பிலிப்பீன்ஸை தோற் கடித்து தனது இடத்தை 4-2 என்ற வெற்றிப் புள்ளிகளைக் கொண்டு இறுதி ஆட்டத்திற்குத் தகுதி பெற்றுள்ளது. 2008ஆம் ஆண்டில் சுசுகி கிண்ணத்தை வென்ற வியட்னாம் ஆட்டக்காரர்கள் இம்முறை மலேசியாவுடன் இரண்டு சுற்றுகளில் மோதவுள்ளனர். முதல் சுற்று ஆட்டம் அடுத்த வாரம் கோலாலம்பூரில் நடைபெறவுள்ளது.

வியட்னாமின் ஹனோயில் நேற்று முன்தினம் நடந்த சுசுகி கிண்ணப் போட்டியில் பிலிப்பீன்ஸும் வியட்னாமும் பொருதின. அதில் 2-1 என்ற கோல் கணக்கில் வியட்னாம் வெற்றி பெற்றது. படம்: இபிஏ

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!