திணறுகிறது ஆஸ்திரேலியா

அடிலெய்ட்: அடிலெய் டெஸ்டில் ஆஸ்திரேலியா ஓ ட் ட ங் க ள் குவிக்க திணறி வருகிறது. ஹெட் அரைசதத்தால் 2வது நாள் ஆட்ட முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 191 ஓட்டங்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலியா = இந்தியா இடை யிலான முதல் டெஸ்ட் அடி லெய்டில் நடைபெற்று வருகிறது. பூவா தலையாவில் வென்று முதலில் பந்தடித்தது இந்தியா. புஜாரா (123) சதத்தால் நேற்று முன்தினம் நடந்த ஆட்ட முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 250 ஓட் டங்கள் எடுத் திருந்தது. நேற்று 2வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஆஸ்தி ரேலிய அணி சார்பில் ஹசில் வுட் 3 விக்கெட்டும், ஸ்டார்க், கம் மின்ஸ், நாதன் லயன் தலா இரண்டு விக்கெட்டுகளும் வீழ்த் தினார்கள்.

அடிலெய்டில் நேற்று நடந்த முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டத்தில் இந்தியாவின் பந்து வீச்சாளர் ஜாஸ்பிரிட் பும்ரா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பந்து வீசுகிறார். படம்: ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!