அனுஷா செல்வமணி

சிங்கப்பூரில் மின்சிகரெட் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை துல்லியமாகக் கண்டறியப்படாவிட்டாலும் இளையர்களிடையே மின்சிகரெட் மோகம் பெருமளவில் அதிகரித்துள்ளதாக அண்மைய புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன.
‘அவகாடோ’ எனப்படும் வெண்ணெய்ப் பழம் பல சத்துக்கள் நிறைந்த ஓர் அருமையான பழம். அதில் ஆரோக்கியமான கொழுப்புச் சத்து, நோய் எதிர்ப்பு சக்தி, 20க்கும் மேற்பட்ட வைட்டமின்கள், தாது ஆகியவை நிறைந்துள்ளது.
சிறு வயதில் சிங்க நடனத்தின்மீது எழுந்த ஆர்வம் இன்று 11 ஆண்டுகள் கழித்தும் 23 வயதாகும் பிரின்ஸ் ஷானுக்கு சற்றும் குறையவில்லை.
இம்மாத இறுதியில் எஃப்1 கட்டடத்தில் இடம்பெறும் சிங்கே ஊர்வலத்தில் ஆரவாரத்திற்குச் சற்றும் பஞ்சமிருக்காது.
முதியோர், சக்கர நாற்காலியைப் பயன்படுத்துவோர், உடல் ஊனமுற்றோர் ஆகியோருக்கு இலவசமாக முடி திருத்தும் சேவை வழங்கிவருகிறார் ‘இந்தியன் பார்பர் ஷாப்’ உரிமையாளர் வீரப்பன் முத்துக்குமரன், 46.
கொள்ளைநோய் காலத்தின்போது தன்னுடைய உறவினர்களையும் நெருங்கிய நண்பர்களையும் பார்க்க முடியாமல் தவித்த சந்தியா, தனியாக வாழும் முதியவர்கள் எவ்வாறு போராடுவார்கள் என்று சிந்திக்கத் தொடங்கினார்.
மெதுவோட்டம் பலரும் விரும்பும் ஒருவகை உடற்பயிற்சி என்று நாம் சொல்லிவிட முடியாது.
முன்னாள் சிறைக் கைதியான நேஷ் (உண்மை பெயரல்ல), 40, சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர், சமுதாயத்துடன் மீண்டும் ஒருங்கிணைய இந்து அறக்கட்டளை வாரியத்தின் ‘ஆஷ்ரம்’ மறுவாழ்வு இல்லத்தை நாடினார்.
சிங்கப்பூரில் உள்ள தொழில் பேட்டை ஒன்றில் ‘ஸ்ட்ரே அஃபேர்ஸ்’ எனும் அமைப்பைச் சேர்ந்த தொண்டூழியர்கள் சிலர் குழுக்களாக, தொழிற்சாலைகளில் முடங்கியிருக்கும் தெரு விலங்குகளுக்கு ஒவ்வொரு சனிக்கிழமை இரவும் தவறாமல் உணவு வழங்கி வருகிறார்கள்.