கி.ஜனார்த்தனன்

இலங்கையில் 26 ஆண்டுகளாக நிலவிய உள்நாட்டுப் போராலும் அதற்குப் பிறகு இன்றுவரை நிலவும் பதற்றத்தாலும் பிள்ளைகள் சீரான வாசிப்புப் பழக்கத்தை இழந்துள்ள நிலையில் இப்பிரச்சினையை சிங்கப்பூர் ஆசிரியர் ஒருவர் கையாள முன்வந்துள்ளார்.
கம்பீரமான நாதஸ்வர இசைக்கு நாட்டியப் பேரொளி பத்மினி நடனமாடி பெரும் புகழ்பெற்ற படம் தில்லானா மோகனாம்பாள். நாதஸ்வர இசைமேதைகளான எம்.பி.என்.சேதுராமன், எம்.பி.என்.பொன்னுசாமி சகோகரர்களின் நாதஸ்வர இசையில் பத்மிதி ஆடிய நடன இன்றும் பலராலும் ரசிக்கப்படுவது.
சமூகத்தின் தேவைகள் மாறி வரும் வேளையில் தொண்டூழியம், தொண்டூழியர்கள், பயனாளர்கள் தேவைக்கு ஏற்ப தகவமைத்துக்கொள்ளவேண்டும் என்று பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா தெரிவித்தார்.
தேசிய தின அணிவகுப்பு 2023ல் இடம்பெற்ற குறும்படங்களில் இடம்பெற்றோரில் ரங்கோலிக்கலைஞர் விஜயா மோகனும் ஒருவர். ‘சிங்கா ரங்கோலி’ என்ற ஆர்வல அமைப்பை நடத்திவரும் கலை மனோவியல் தத்துவ நிபுணரான திருமதி விஜயா மோகன், தம்மைப் பற்றி விளக்கிய அந்தப் படத்தைப் பார்த்த பொதுமக்கள் சிலர், அவரை அணுகிப் பேசியதாக மகிழ்ச்சியுடன் கூறினார்.
மலேசியத் தமிழ் அரசியல் தலைவர்கள் தங்களுக்கு இடையேயான அரசியல் வேறுபாடுகளை ஒருபுறம் தள்ளி 11ஆவது உலகத் தலைவர் ஆராய்ச்சி மாநாட்டை நடத்த இணைந்தது, மலேசிய சமூகத்தின் முதிர்ச்சியைக் காட்டுவதாக அந்நாட்டுப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் பாராட்டிக் கூறியுள்ளார்.
இரும்புக் கரண்டியை அடுப்பில் சூடாக்கி தொடையில் சூடு வைத்தார் தந்தை. அரவணைக்க வேண்டிய தாயின் கைகள், ஆபத்திலிருந்து இவரைத் தப்பவிடாமல் பற்றின.
கி.ஜனார்த்­த­னன்இணைய ஊடு­ரு­வி­கள் விளை­விக்­கும் பெரும் மிரட்­டலை எதிர்­கொள்ள அதி­ந­வீன மென்­பொருள் ஒன்றை விவேக் ராமச்­சந்­தி­ரன் உரு­வாக்கி, அதை ஒரு...
கி. ஜனார்த்­த­னன்இயற்கை, சுற்­றுப்­பு­றப் பாது­காப்­பில் அரும்­பங்­காற்­றிய பத்து இளை­யர்­க­ளுக்கு ‘10 ஃபோர் ஜீரோ’ விரு­து­கள் வழங்­கப்­பட்­டுள்­ளன. ...
இப்போது அரசியலில் இல்லாமல் அரசியலைக் கடந்து சேவையாற்ற முடியும் என்று மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம் தெரிவித்திருக்கிறார். அடுத்துவரும் அதிபர் ...
மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்தினம், வரும் அதிபர் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட முடிவு செய்துள்ளதாக அறிவித்திருக்கிறார். மக்கள் செயல் ...